தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்!

தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்!
X

தருமபுரி, திருச்சி, மதுரை, கடலூர், சேலம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்களை நியமித்து தமிழக அரசு தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, மதுரை மாவட்ட ஆட்சியராக அனீஷ் சேகர் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். சேலம் ஆட்சியராக கார்மேகம் ஐஏஎஸ்-ம், கடலூர் ஆட்சியராக பாலசுப்பிரமணியம் ஐஏஎஸ்-ம் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதேபோல், திருச்சி ஆட்சியராக சிவராசு ஐஏஎஸ் மற்றும் தருமபுரி மாவட்ட ஆட்சியராக திவ்யதர்ஷினி ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!