/* */

ஆமை முட்டைகள் சேகரிப்பு பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

வேதாரண்யம் பகுதியில் ஆலிவ்ரெட்லி ஆமை முட்டைகள் சேகரிப்பு பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை ஆறுகாட்டுத்துறை கடல் பகுதி இடங்களில் அரியவகை ஆமைமுட்டைகளை வனத்துறையினர் சேகரித்தனர். இந்த ஆண்டு இதுவரை இரு இடங்களிலும் 57 கட்டங்களாக 6291 ஆமை முட்டைகளை அங்குள்ள ஆமை குஞ்சு பொரிப்பகத்தில் வைத்து பாதுகாத்து வருகின்றனர். இதற்கிடையில் வைகை டேம் வனக்கல்லூரியி லிருந்து வந்துள்ள பயிற்சி வனவர்களுக்கு ஆமை முட்டைகள் சேகரிப்பது பாதுகாப்பது குறித்து வனத்துறையினர் செயல்விளக்கம் அளித்தனர்.

Updated On: 8 March 2021 11:52 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலி உறவுகளை காலி செய்யுங்கள்..! வேண்டாத சுமைகள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை ஒரு நந்தவனம்..! ரசித்து வாழுங்கள்..!
  3. ஈரோடு
    ஈரோடு அட்வகேட் அசோசியேசன் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு
  4. வீடியோ
    பெரிய அளவில் பேரம் பேசிய Uddhav Thackeray | பொதுவெளியில் போட்டுடைத்த...
  5. வீடியோ
    🔴LIVE : சீனாவில் இருந்து வெளியேறும் கார்ப்பரேட்! ஆளுநர் RN.ரவி சூசக...
  6. ஈரோடு
    ஈரோடு அரசு பல்நோக்கு மருத்துவமனையில் வெப்ப நோய் சிகிச்சைக்கு சிறப்பு...
  7. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  8. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  9. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  10. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!