/* */

சாலையில் தேங்கிய மழைநீர்- மீன்பிடித்து நூதன போராட்டம்

சாலையில் தேங்கிய மழைநீர்- மீன்பிடித்து நூதன போராட்டம்
X

சீர்காழி அருகே சாலையில் தேங்கிய மழைநீரில் மீன்பிடித்து நூதன போராட்டம் நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் சீர்காழியை அடுத்த திருமுல்லைவாசல் கிராமத்தில் திருமுல்லைவாசல், பழையார் செல்லும் சாலையில் பெய்த மழையால் சாலையில் மழைநீர் தேங்கி வடிவதற்கு வழியின்றி வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. இதனால் அவ்வழியே வாகனங்கள் செல்லும் போது சாலையோரம் வீடுகளின் உள்ளே தண்ணீர் புகுந்து கடும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.

இது குறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும் மழை நீர் வடிய உரிய நடவடிக்கை எடுக்காததால் ஊராட்சி நிர்வாகத்தை கண்டிக்கும் விதமாக அப்பகுதி இளைஞர்கள் மற்றும் பாஜகவினர் தேங்கிய மழைநீரில் வலையை விரித்து மீன்பிடித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On: 13 Jan 2021 7:00 AM GMT

Related News

Latest News

  1. மதுரை மாநகர்
    ப்ளஸ் 2 தேர்வு: மதுரை மத்திய சிறையில் அதிக மதிப்பெண் ஒருவர் சாதனை
  2. லைஃப்ஸ்டைல்
    வெற்றியை ஊக்குவிக்கும் "ஜெத்து".. மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்வின் வழிகாட்டி: தமிழ் ஞானப் பொக்கிஷங்கள்
  4. லைஃப்ஸ்டைல்
    கோபத்தின் விஷம்: சினத்தை அமைதிப்படுத்தும் தமிழ் வரிகள்
  5. ஆன்மீகம்
    கிரக பெயர்ச்சியால் கலக்கமா..? அப்ப இதை படிங்க..!
  6. வழிகாட்டி
    ஒரு வரலாற்று கலாசாரம் முடிவுக்கு வருகிறது..!
  7. சினிமா
    ஒரு கோடி ரூபாய் ராயல்டி பெற்றாரா மணிரத்தினம்..?
  8. ஈரோடு
    சித்தோடு அருகே 810 கிலோ தங்கம் ஏற்றிச் சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்து
  9. தேனி
    வீரபாண்டி கௌமாரியம்மன் திருவிழா இன்று தொடங்கியது..!
  10. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்