இலங்கை கடற்படையினரின் துப்பாக்கிச்சூட்டில் நாகை மீனவர் கலைச்செல்வன் காயம்

இலங்கை கடற்படையினரின் துப்பாக்கிச்சூட்டில் நாகை மீனவர் கலைச்செல்வன் காயம்
X
கோடியக்கரை கடற்பகுதி அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்

கோடியக்கரை கடற்பகுதி அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச்சூடு.

நாகப்பட்டிணம் மாவட்டம் கோடியக்கரை கடற்பகுதி அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இந்தத் துப்பாக்கிசூட்டில் நாகை மீனவர் கலைச்செல்வன் என்பவருக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது.

Tags

Next Story