மநீம வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

மநீம வேட்பாளர் வாக்கு சேகரிப்பு
X
கீழ்வேளூரில் மக்கள் நீதி மைய வேட்பாளர் டாக்டர் சித்து தொழிலாளர்கள் மத்தியில் டார்ச்லைட் சின்னத்தில் தீவிர வாக்கு சேகரிப்பு.

தமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதி மக்கள் நீதி மைய கட்சியின் வேட்பாளர் டாக்டர் சித்து நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த காரைநகர், மூலக்கடை, தண்ணீர்பந்தல், காரப்பிடாகை, திருப்பூண்டி, மேலப்பிடாகை, உள்ளிட்ட பகுதியில் தொழிலாளர்கள் பொதுமக்கள், வியாபாரிகள், வணிக நிறுவனங்களுக்கு சென்று டார்ச்லைட் சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!