மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் வாக்கு சேகரிப்பு
X
கீழ்வேளூர் தனி தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் நாகை மாலி கிராமங்களில் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு.

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் தனி தொகுதியின் திமுக கூட்டணியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் நாகை மாலி, கீழ்வேளூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கோவூர், வடகரை ,தேவூர், அத்திபுலியூர், நீலப்பாடி, ஆழியூர், ஆணைமங்கலம் உட்பட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார். தொகுதி முழுவதும் பொது மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!