கீழ்வேளூர் அரசு மருத்துவமனைக்கு 20 படுக்கைகள், வர்த்தகர் சங்கத்தினர் வழங்கல்
X
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அரசு மருத்துவமனையில் நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் பேசினார்.
By - P. Sambathkumar, Reporter |11 Jun 2021 8:48 AM IST
நாகப்பட்டினம் கீழ்வேளூர் அரசு மருத்துவமனைக்கு வர்த்தகர் சங்கத்தினர் 20 படுக்கைகளை மாவட்ட கலெக்டரிடம் வழங்கினர்.
நாகை மாவட்டம் கீழ்வேளூர் அரசு மருத்துவமனைக்கு நோயாளிகள் பயன்பெறும் வகையில் 20 படுக்கைகளை வர்த்தகர் சங்கத்தினர் இன்று நாகை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர்..
அதனை தொடர்ந்து எமதர்மன், சித்ரகுப்தன், கொரோனா உள்ளிட்ட வேடங்களில் நடைபெற்ற கொரோனா விழிப்புணர்வு நாடகத்தை பலர் கண்டு களித்தனர். மாஸ்க் அணியாமல் அலட்சியமாக வெளியே வரும் நபர் கொரோனா நோயால் அவதியுறுவதையும், அவரது உயிரை எமதர்மன் காவு வாங்குவதை யும் நாடகமாக நடித்து அசத்தினர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu