/* */

நாகையில் ரூ.12 கோடி பிரதான மழைநீர் வடிகால் கட்டுமான பணிக்கு பூமி பூஜை

நாகையில் ரூ.12 கோடி பிரதான மழைநீர் வடிகால் கட்டுமான பணிக்கு பூமி பூஜை போடப்பட்டது.

HIGHLIGHTS

நாகையில் ரூ.12 கோடி பிரதான  மழைநீர் வடிகால் கட்டுமான பணிக்கு பூமி பூஜை
X

நாகை பிரதான சாலையில் மழைநீர் கட்டுமான பணிக்கு பூமி பூஜை போடப்பட்டது.

நாகையில் கனமழை காலங்களில் நாகை பப்ளிக் ஆபீஸ் சாலையில் மழைநீர் தேங்கி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்து வந்தனர். இந்த நிலையில், அங்கு மழைநீர் வடிகால் கட்டுவதற்கு தமிழக அரசால் 12 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து, நாகை ஆபீஸ் ரோடு பகுதியில் 12 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மழை நீர் வடிகால் கட்டுமான பணிகள் பூமி பூஜையுடன் இன்று தொடங்கப்பட்டது.

நாகை மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ், தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழக தலைவர் கௌதமன் ஆகியோர் அடிக்கல் நாட்டி பணியினை துவக்கி வைத்தனர். 5 கிலோ மீட்டர் தூரம் புதிதாக கட்டப்பட இருக்கின்ற இந்த வடிகால் கால்வாய் முழுவதும் கான்கிரீட் மூலம் உருவாக்கப்பட இருப்பதாகவும், இதனால் மழைகாலங்களில் எந்தவித பாதிப்பும் இருக்காது என்று நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்பு ராஜ் தெரிவித்தார்.

Updated On: 21 April 2022 7:34 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது