உ.வே.சா 168-ஆவது பிறந்தநாள்: அமைச்சர் மலர்தூவி மரியாதை

உ.வே.சா 168-ஆவது பிறந்தநாள்: அமைச்சர் மலர்தூவி மரியாதை
X
தமிழ்தாத்தா உ.வே.சா 168-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அமைச்சர் மா. சுப்ரமணியன் அவரது சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்

தமிழ்த் தாத்தா உ.வே. சாமிநாதையரின் சிறப்பைப் போற்றும் வகையில் அவரின் பிறந்த நாளன்று அரசின் சார்பில் தமிழ் வளர்ச்சித் துறையால் ஆண்டுதோறும் அவரின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்தும் மலர்த்தூவியும் சிறப்பு செய்யப்பட்டு வருகிறது.

தமிழ்த்தாத்தா டாக்டர் உ.வே.சா அவர்களின் 168-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அமைச்சர் சுப்ரமணியன், சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்