தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார் மேதாபட்கர்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார் மேதாபட்கர்
X

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று (13.12.2021) தலைமைச் செயலகத்தில், மக்கள் இயக்கங்களின் தேசிய கூட்டமைப்பு (National Alliance of People's Movement) ஒருங்கிணைப்பாளரும், சமூக ஆர்வலருமான மேதா பட்கர், தேசிய அமைப்பாளர் யா.அருள்தாஸ், நிர்வாகி சுரேஷ், சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர் சு.ப. உதயகுமார், பூவுலகின் நண்பர்கள் இயக்கம் சுந்தர்ராஜன் ஆகியோர் சந்தித்துப் பேசினார்கள். உடன் தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் இருந்தனர்.

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!