மயிலாடுதுறையில் பா.ஜ.க. சார்பில் வ.உ.சி. நினைவு தினம் அனுசரிப்பு

மயிலாடுதுறையில் பா.ஜ.க. சார்பில் வ.உ.சி. நினைவு தினம் அனுசரிப்பு
X

மயிலாடுதுறையில் பா.ஜ.க. சார்பில் வ.உ.சி. உருவ படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டது.

மயிலாடுதுறையில் பா.ஜ.க. சார்பில் வ.உ.சி. நினைவு தினத்தையொட்டி உருவ படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டது.

மயிலாடுதுறை நகர பா.ஜ.க. அலுவலகத்தில்செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

மயிலாடுதுறை பா.ஜ.க. நகர தலைவர் மோடி.கண்ணன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மத்திய அரசு வழக்கறிஞர் ராஜேந்திரன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, வ.உ.சி.யின் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி, புகழஞ்சலி செலுத்தி பேசினார். இதில் மாவட்ட, நகர பா.ஜ.க. நிர்வாகிகள் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.

Tags

Next Story
ai automation digital future