மயிலாடுதுறை அருகே விஜய் மக்கள் இயக்க வேட்பாளர்கள் அறிமுக கூட்டம்

மயிலாடுதுறை அருகே விஜய் மக்கள் இயக்க  வேட்பாளர்கள் அறிமுக கூட்டம்
X

மயிலாடுதுறை அருகே விஜய் மக்கள் இயக்க வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடந்தது.

மயிலாடுதுறை அருகே விஜய் மக்கள் இயக்க வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடந்தது.

மயிலாடுதுறை தனியார் திருமண மண்டபத்தில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக வருகின்ற நகராட்சி மற்றும் பேரூராட்சி தேர்தலில் போட்டியிடும் விஜய் மக்கள் இயக்க வேட்பாளர்கள் அறிமுக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மயிலாடுதுறையில் இரண்டு வேட்பாளர்களும் தரங்கம்பாடியில் மூன்று வேட்பாளர்களும் குற்றாலத்தில் ஒரு வேட்பாளரும் சீர்காழியில் ஒரு வேட்பாளரும் போட்டியிடுகின்றனர்.

மாவட்டத் தலைவர் குட்டி கோபி தலைமையிலும், மாவட்ட இணை தலைவர் ராஜ்குமார் முன்னிலையிலும் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் அசோக், மாவட்ட மாணவரணி தலைவர் பிரபஞ்சன், மாவட்ட தொண்டர் அணி தலைவர் தினேஷ் மற்றும் நகர, ஒன்றிய, பேரூர் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!