/* */

தியாகி தில்லையாடி வள்ளியம்மை 108-வது நினைவு தினம் அனுசரிப்பு

தியாகி தில்லையாடி வள்ளியம்மை 108-வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

HIGHLIGHTS

தியாகி தில்லையாடி வள்ளியம்மை 108-வது நினைவு தினம் அனுசரிப்பு
X

தில்லையாடி வள்ளியம்மை சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியம் தில்லையாடி ஊராட்சியில் தியாகி தில்லையாடி வள்ளியம்மையின் 108வது நினைவு தினத்தையொட்டி தில்லையாடி வள்ளியம்மை திரு உருவ சிலை அமைந்துள்ள மண்டபத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சோ .முருகதாஸ் மாலையிட்டு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் செம்பனார்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலர் மஞ்சுளா ,தரங்கம்பாடி வட்டாட்சியர் ஹரிதரன் ,உதவி மக்கள் தொடர்பு அலுவலர் அஸ்வின் குமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 23 Feb 2022 11:08 AM GMT

Related News

Latest News

  1. காஞ்சிபுரம்
    ஓய்வு பெற்ற காவல்துறை சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் : எஸ்.பி...
  2. லைஃப்ஸ்டைல்
    மகன், தந்தைக்கு சேர்க்கும் புகழ் எது தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    மனித உணர்ச்சிகளின் நுணுக்கங்களையும் வெளிப்படுத்தும் நா. முத்துக்குமார்...
  4. லைஃப்ஸ்டைல்
    மனதைத் திறப்பது: பாசம் வழியான பயணம்
  5. லைஃப்ஸ்டைல்
    "நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்": கைவசப்படுத்தும் காதல் மேற்கோள்கள்
  6. குமாரபாளையம்
    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விண்ணப்பங்கள் பதிவு...
  7. நாமக்கல்
    நாமக்கல் டிரினிட்டி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு...
  8. தமிழ்நாடு
    புதிய ‘லே அவுட்’ அனுமதியை நிறுத்த முடியாது..!
  9. வால்பாறை
    பொள்ளாச்சியில் கனமழை காரணமாக ஒரு இலட்சம் வாழைகள் சேதம்
  10. இந்தியா
    உலக அளவிலான மாற்றம் : புலிப்பாய்ச்சலில் இந்தியா..!