மயிலாடுதுறையில் எஸ்.டி.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறையில் எஸ்.டி.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
X

மயிலாடுதுறையில் எஸ்.டி.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மயிலாடுதுறையில் எஸ்.டி.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மயிலாடுதுறையில் எஸ்.டி.டி.யு தொழிற்சங்கம் சார்பில் அனைத்து மத்திய தொழிற்சங்கங்களின் 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் 48 மணி நேர வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. எஸ். டி. டி. யு. தொழிற்சங்க மாவட்டத் தலைவர் சாகுல் ஹமீது தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்து அனைத்து பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்தக் கோரியும், திருத்தப்பட்ட தொழிலாளர் நலச் சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தல் உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

Tags

Next Story