/* */

பூம்புகார் தொகுதி திமுக வேட்பாளர் பிரச்சாரம்

பூம்புகார் தொகுதி திமுக வேட்பாளர் நிவேதா எம். முருகன் திறந்த வாகனத்தில் பிரச்சாரம்.

HIGHLIGHTS

பூம்புகார் தொகுதி திமுக வேட்பாளர் பிரச்சாரம்
X

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளரும் நாகை வடக்கு மாவட்ட பொறுப்பாளருமான நிவேதா எம்.முருகன் இன்று திறந்தவெளி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். மருதம்பள்ளம், காலமநல்லூர், கிடங்கல், மாமாகுடி, ஆக்கூர் உள்ளிட்ட ஊராட்சிகளில் சூறாவளி பிரச்சாரத்தை திறந்த வாகனத்தில் உதய. சூரியனுக்கு வாக்கு கேட்டு பிரச்சாரம் மேற்கொண்டார். பொதுமக்கள் பட்டாசு வெடித்தும், வழி நெடுகிலும் பொண்ணாடை அணிவித்து உற்சாகமாக வரவேற்றனர்.

உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர். இதில் கூட்டணி கட்சிகளான விடுதலைசிறுத்தை கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள், காங்கிரஸ், இந்திய தேசிய லீக் உள்ளிட்ட தோழமை கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Updated On: 25 March 2021 4:24 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    கோடை கால இலவச தடகளப் பயிற்சி முகாம்
  3. ஆரணி
    போக்ஸோவில் 20 ஆண்டுகள் தண்டனை பெற்றவா் விடுதலை
  4. ஈரோடு
    திம்பம் மலைப்பாதையில் மினி சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து
  5. வந்தவாசி
    வந்தவாசியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தாயும் மகனும் பாஸ்
  6. ஈரோடு
    பவானியில் வாகன சோதனையில் 12 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது
  7. செங்கம்
    வாழைத் தோட்டத்தை தாக்கி வரும் கரும் பூசண நோயை கட்டுப்படுத்துதல்...
  8. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  9. வந்தவாசி
    ஸ்ரீ ராமானுஜரின் 1007 வது திருநட்சத்திர உற்சவ விழா
  10. பொன்னேரி
    பொன்னேரி அருகே ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கல்யாண வைபோகம்