மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் பகுதியில் பொங்கல் பரிசு தொகுப்பு

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் பகுதியில் பொங்கல் பரிசு தொகுப்பு
X

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார் கோவில் பகுதியில் பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் பகுதியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டம், முடிகொண்டான் நல்லூர் ஊராட்சியில் கூட்டுறவு நியாயவிலைக் கடைகளில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பினை செம்பை ஒன்றியக்குழு தலைவர் நந்தினி ஸ்ரீகர் வழங்கி துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் பி.எம்.அன்பழகன், நாகை வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் ஞானவேலன், முன்னாள் மாவட்ட பிரதிநிதி விகே, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பாரதி, ஒன்றிய கவுன்சிலர் ராணி கலியமூர்த்தி, ம.தி.மு.க. ஒன்றிய செயலாளர் கொளஞ்சி. மற்றும் அரசு அதிகாரிகள் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!