மயிலாடுதுறையில் பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

மயிலாடுதுறையில் பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள்  ஆலோசனைக் கூட்டம்
X

மயிலாடுதுறையில் பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

மயிலாடுதுறையில் பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

மயிலாடுதுறை மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட பொறுப்பாளர்கள் தேர்வு மற்றும் ஆலோசனை கூட்டம் மயிலாடுதுறையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் பழனிசாமி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தலைமை தேர்வுக்குழு பொறுப்பாளர்கள் செல்வகுமார், பொன் கங்காதரன், வேலுசாமி, தர்மபுரி சண்முகம், வெங்கட்ராமன், சதாசிவம், ஷேக் முகைதீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதில் மாநில, மாவட்ட, ஒன்றிய நகர, பேரூர் பொறுப்புகளுக்கான விருப்ப மனுக்களை 200க்கும் மேற்பட்ட பா.ம.க.வினர் தலைமை தேர்வு குழு உறுப்பினர்களிடம் வழங்கினர். இதில் பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story