மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று யாருக்கும் கொரோனா தொற்று இல்லை

மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று யாருக்கும் கொரோனா தொற்று இல்லை
X

பைல் படம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் யாருக்கும் கொரோனா உறுதி செய்யப்படவில்லை என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று யாருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்படவில்லை, இன்று 5 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை. 29 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags

Next Story
ராசிபுரத்தில் வள்ளலாா் சுத்த சன்மாா்க்க சங்கம் சாா்பில் 49 ஆம் ஆண்டு தைப்பூச அன்னதானப் பெருவிழா