மயிலாடுதுறை தொகுதி பாமக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

மயிலாடுதுறை தொகுதி பாமக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு
X

மயிலாடுதுறை தொகுதி பாமக வேட்பாளர் சித்தமல்லி பழனிச்சாமி தேர்தல் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதி அதிமுக கூட்டணி கட்சி பாமக வேட்பாளர் சித்தமல்லி பழனிச்சாமி கிராமப் பகுதிகளில் திறந்த வாகனத்தில் தொகுதிக்குட்பட்ட கொண்டல், ஐவநல்லூர், கொற்கை, உள்ளிட்ட ஊராட்சிகளில் திறந்த வாகனத்தில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கொற்கை ஊராட்சியில் உள்ள ஸ்ரீசெல்வ மாரியம்மன் ஆலயத்தில் தரிசனம் செய்து பின்னர் கிராம பெண்களிடம் வாக்கு சேகரித்தார். இதில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு ஆதரவு திரட்டினர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!