வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சி பணியாளர்களுக்கு நிவாரண உதவி ரிலையன்ஸ் அறக்கட்டளை வழங்கல்

வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சி பணியாளர்களுக்கு நிவாரண உதவி ரிலையன்ஸ் அறக்கட்டளை வழங்கல்
X

மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண உதவிகளை ரிலையன்ஸ் அறக்கட்டளை வழங்கியது.

வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண உதவிகளை ரிலையன்ஸ் அறக்கட்டளை வழங்கியது.

மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சி சார்பில் மாற்றுத்திறனாளிகள் துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்ட முன் களப்பணியாளர்கள் 650 பேருக்கு கொரணா நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அரிசி எண்ணெய் பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருட்கள் அடங்கிய 600 ரூபாய் மதிப்பிலான தொகுப்பு வழங்கப்பட்டது.

சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் பேரூராட்சி செயல் அலுவலர் குகன் மற்றும் ரிலையன்ஸ் அறக்கட்டளை நிர்வாகிகள், லயன்ஸ் கிளப் நிறுவன பொறுப்பாளர்கள் பங்கேற்ற நிவாரண தொகுப்பினை வழங்கினார்

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!