வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சியில் கொரோனா விழிப்புணர்வு பிரசாரம்

வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சியில் கொரோனா விழிப்புணர்வு பிரசாரம்
X
சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சியில் கொரோனா விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது.

சீர்காழி பேரூராட்சி செயல் அலுவலர் குகன் தலைமையில் பேரூராட்சி ஊழியர்கள் வீதிவீதியாக சென்று ராட்சஷ வடிவில் தடுப்பூசி தயார் செய்து, கொரோனா வைரஸை போல் உருவாக்கி, அதனை ஊசி செலுத்தி அழிப்பது போல் பொது மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதின் முக்கியத்துவத்தை விளக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.இந்த பணியில் பேரூராட்சி வரித்தண்டலர் அமுதா, இளநிலை உதவியாளர் பாமா, மேற்பார்வையாளர் சுப்பி ரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்