மயிலாடுதுறையில் அரைமணி நேரம் பெய்த மழையால், பொதுமக்கள் மகிழ்ச்சி

மயிலாடுதுறையில் அரைமணி நேரம் பெய்த மழையால், பொதுமக்கள் மகிழ்ச்சி
X
மயிலாடுதுறையில் அரைமணி நேரம் பெய்த மழையால், . பொதுமக்கள் மகிழ்ச்சிடைந்தனர்.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த ஒருமாதமாக மழை பெய்துவந்தபோதும், மயிலாடுதுறையில் மழை இல்லாமல் இருந்தது. இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலைமுதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

இந்த பெய்தநிலையில் இரவு 8 மணி அளவில் சுமார் அரைமணி நேரம் மழை பெய்தது. மயிலாடுதுறை, குத்தாலம், செம்பனார்கோயில் பகுதிகளில் பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மழை காரணமாக பல்வேறு இடங்களில் மின்நிறுத்தம் செய்யப்பட்டது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!