மயிலாடுதுறை மாவட்டம் வள்ளாலகரம் ஊராட்சியில் வருமுன் காப்போம் மருத்துவ முகாம்

மயிலாடுதுறை மாவட்டம் வள்ளாலகரம் ஊராட்சியில்  வருமுன் காப்போம் மருத்துவ முகாம்
X

மயிலாடுதுறை மாவட்டம் வள்ளலாகரம் ஊராட்சியில் கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாமினை மயிலாடுதுறை எம்.எல்.ஏ.ராஜகுமார் தொடக்கி வைத்தார்

கலைஞரின் வரும்முன் காப்போம் திட்ட மருத்துவமுகாமை எம்எல்ஏ ராஜ்குமார் தொடக்கி வைத்தார்

மயிலாடுதுறை மாவட்டம் வள்ளலாகரம் ஊராட்சியில் கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்முகாமினை மயிலாடுதுறை எம்.எல்.ஏ.ராஜகுமார் கலந்துகொண்டு தொடங்கி வைத்தார். இந்தப் பொது மருத்துவ முகாமில் நீரழிவு நோய், தோல் நோய், கண் நோய், உயர் ரத்த அழுத்தம், கர்ப்பிணிப் பெண்களுக்கான பரிசோதனை, பல் உள்ளிட்ட நோய்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த மருத்துவ முகாமில் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்களை பரிசோதனை செய்து கொண்டனர். இதில் 20 நபர்களுக்கு மேல் சிகிச்சைக்கான பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் நடந்தக்குழு தலைவர் காமாட்சி மூர்த்தி, தெற்கு ஒன்றிய செயலாளர் இமய நாதன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராஜ்குமார், செவிலியர் தமிழ்ச்செல்வி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இந்தப் பொது மருத்துவ முகாமில் நீரழிவு நோய், தோல் நோய், கண் நோய், உயர் ரத்த அழுத்தம், கர்ப்பிணிப் பெண்களுக்கான பரிசோதனை, பல் உள்ளிட்ட நோய்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த மருத்துவ முகாமில் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்களை பரிசோதனை செய்து கொண்டனர். இதில் 20 நபர்களுக்கு மேல் சிகிச்சைக்கான பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இந்தப் பொது மருத்துவ முகாமில் நீரழிவு நோய், தோல் நோய், கண் நோய், உயர் ரத்த அழுத்தம், கர்ப்பிணிப் பெண்களுக்கான பரிசோதனை, பல் உள்ளிட்ட நோய்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த மருத்துவ முகாமில் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்களை பரிசோதனை செய்து கொண்டனர். இதில் 20 நபர்களுக்கு மேல் சிகிச்சைக்கான பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு தலைவர் காமாட்சி மூர்த்தி, தெற்கு ஒன்றிய செயலாளர் இமயநாதன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராஜ்குமார், செவிலியர் தமிழ்ச்செல்வி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags

Next Story