முதலமைச்சர் நிவாரண நிதிக்கு சீர்காழி நுகர்பொருள் சங்கம் ரூ 1,05000 வழங்கல்

முதலமைச்சர் நிவாரண நிதிக்கு  சீர்காழி நுகர்பொருள் சங்கம்  ரூ 1,05000 வழங்கல்
X

சீர்காழி நுகர்பொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் சார்பில் ரூ 105000 ஆயிரம் கொரோனா நிவாரண நிதியை சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் முன்னிலையில் கோட்டாட்சியரிடம் வழங்கப்பட்டது:

சீர்காழி நுகர்பொருள் சங்கம் முதலமைச்சர் கொரோனா நிதிக்கு ரூ 1லட்சத்தி 5 ஆயிரத்தை காசோலையாக ஆர்.டி.ஓவிடம் வழங்கியது.

சீர்காழி நுகர்பொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் சார்பில் ரூ 105000 ஆயிரம் கொரோனா நிவாரண நிதியை சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் முன்னிலையில் கோட்டாட்சியரிடம் வழங்கப்பட்டது:

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது, தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வண்ணம் தமிழ்நாடு முதலமைச்சர் நிவாரண நிதியின் கீழ் நிதிஉதவி செய்யலாம் என தமிழக முதல்வர் மு.க .ஸ்டாலின் அறிவித்தார்,

இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நுகர்பொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் சார்பில் அதன் உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து ரூ105000 நிதியை காசோலையாக துணைத் தலைவர் விஜயகுமார் , செயலாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் முன்னிலையில் சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் நாராயணனிடம் கொரோனா நிவாரண நிதியை வழங்கினார்

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!