மறைந்த பாடகர் மாணிக்கவிநாயகம் உருவ படத்திற்கு சொந்த ஊரில் மலரஞ்சலி

மறைந்த பாடகர் மாணிக்கவிநாயகம் உருவ படத்திற்கு சொந்த ஊரில் மலரஞ்சலி
X

மாணிக்க விநாயகம் உருவ படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

மறைந்த பாடகர் மாணிக்கவிநாயகம் உருவ படத்திற்கு சொந்த ஊரில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டம் வழுவூர் கிராமத்தை பூர்வீகமாக கொண்ட பரதநாட்டிய ஆசான் வழுவூர் ராமையாபிள்ளையின் மகன் மாணிக்க விநாயகம். பின்னனி பாடகராகவும், நடிகராகவும் இருந்து வந்த அவர் உடல்நலக்குறைவால் நேற்று இறந்தார்.

பூர்வீகமான மயிலாடுதுறையில் பொதுதொழிலாளர் நலசங்க தலைவர் முன்னாள் எம்.எல்.ஏ.ஜெகவீரபாண்டியன், நாட்டுப்புற கலைஞர்கள் சங்கத்தினர், கலைத்தாய் அறக்கட்டளை கிங்பைசன், அப்பசர்சுந்தரம் உட்பட பலர் மாணிக்கவிநாயகம் படத்திற்கு மலர்தூவி மவுனஅஞ்சலி செலுத்தினர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!