/* */

மயிலாடுதுறை ஞானாம்பிகை தாயாருக்கு நெய்க்குள சர்க்கரை பாவாடை விசேஷ பூஜை

மயிலாடுதுறை ஞானாம்பிகை சமேத வதான்யேஸ்வரர் சுவாமி கோயிலில் அம்பாளுக்கு நெய்க்குள சர்க்கரை பாவாடை விசேஷ பூஜை நடத்தப்பட்டது.

HIGHLIGHTS

மயிலாடுதுறை ஞானாம்பிகை தாயாருக்கு  நெய்க்குள சர்க்கரை பாவாடை விசேஷ பூஜை
X

மயிலாடுதுறை அருகே ஞானாம்பிகை சமேத வாதேன்யேஸ்வரர் சுவாமி கோயிலில் அம்பாளுக்கு நெய்க்குள சர்க்கரை பாவாடை சிறப்பு பூஜை நடைபெற்றது.

மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான ஞானாம்பிகை சமேத வதான்யேஸ்வரர் சுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் மார்கழி மாத பவுர்ணமியை முன்னிட்டு ஞானாம்பிகை தாயாருக்கு ஸ்ரீலலிதா சகஸ்ரநாம ஹோமம் செய்யப்பட்டு, பாலாபிஷேகம் செய்து, 1008 தாமரை மலர்களால் புஷ்பாஞ்சலி செலுத்தப்பட்டது.

தொடர்ந்து, அம்பாளின் முன்பு சர்க்கரைப்பொங்கல் பரப்பப்பட்டு அதில் நெய்யை ஊற்றி அம்பாளின் முகம் தெரியும் வகையில் நெய்க்குள சர்க்கரை பாவாடை விசேஷ பூஜை நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

Updated On: 19 Dec 2021 9:33 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?