/* */

மயிலாடுதுறை மாவட்ட முதல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

மயிலாடுதுறை மாவட்ட முதல் வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட கலெக்டர் லலிதா வெளியிட்டார்.

HIGHLIGHTS

மயிலாடுதுறை மாவட்ட முதல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு
X

மயிலாடுதுறை மாவட்ட முதல் வாக்காளர் பட்டியலை மாவட்ட கலெக்டர் லலிதா வெளியிட்டார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் லலிதா வெளியிட்டார். தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் எம். எல். ஏ.நிவேதா முருகன், மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்

மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 7,75,279.ஆகும்.ஆண் வாக்காளர்கள் 3,82,055 ம்,பெண் வாக்காளர்கள் 3,93,190 ம் ஆகும்.

மயிலாடுதுறை மாவட்டத்தில்,மயிலாடுதுறை ,சீர்காழி, பூம்புகார் ஆகிய 3 சட்டமன்றத் தொகுதியில் 860 வாக்குச்சாவடிகள் உள்ளன.மயிலாடுதுறை மாவட்டம் துவங்கி முதல் வரைவு வாக்காளர் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டு உள்ளது.

Updated On: 1 Nov 2021 11:13 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது