பூம்புகார் திமுக வேட்பாளர் வாக்குப்பதிவு

பூம்புகார் திமுக வேட்பாளர் வாக்குப்பதிவு
X

பூம்புகார் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் நிவேதா முருகன் தனது வாக்கினை பதிவு செய்தார்.

பூம்புகார் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் நிவேதா முருகன் பொறையாறில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார். இன்று காலை 7 மணி முதல் பல்வேறு வாக்குச் சாவடிகளுக்கு சென்று வாக்குப்பதிவு நிலவரத்தை பார்வையிட்டு வந்த வேட்பாளர் நிவேதா முருகன், பொறையாரில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார். முன்னதாக வாக்குச்சாவடி மையத்துக்கு வந்த நிவேதா முருகனுக்கு வாக்காளர்கள் உற்சாகமாக வாழ்த்து தெரிவித்தனர்.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு