மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி (தனி)தொகுதி தி.மு.க வேட்பாளர்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி (தனி)தொகுதி தி.மு.க வேட்பாளர்
X
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி (தனி)தொகுதி தி.மு.க வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளவர் M.பன்னீர்செல்வம்.BA BL வழக்கறிஞர்.


சீர்காழி அருகே திருமைலாடி கிராமத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்த இவர்.தற்போது சீர்காழி நகரில் குடும்பத்தினரோடு வசித்து வருகிறார். பிரபல வழக்கறிஞரான இவரது மனைவி அரசு பள்ளி ஆசிரியையாக பணிபுரிகிறார். இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர்.

தி.மு.க வில் பல்வேறு பொறுப்புகளில் இருந்தவர் தற்போது தி.மு.க தலைமை செயற்குழு உறுப்பினராக உள்ளார். இரண்டு முறை சீர்காழி சட்டமன்ற உறுப்பினரான இவர்,.பொது மக்களிடம் எளிமையாக பழகக்கூடியவர்.அனைத்து சமுதாய மக்களின் இல்ல அனைத்து விழாக்களில் தவறாமல் கலந்து கொள்பவர்.சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் அறிந்த நபராக உள்ளவர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!