/* */

மயிலாடுதுறையில் இஸ்லாமிய பெண்கள் அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறையில் இஸ்லாமிய பெண்கள் அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

மயிலாடுதுறையில் இஸ்லாமிய பெண்கள் அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்
X

கர்நாடக அரசை கண்டித்து மயிலாடுதுறையில் இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மயிலாடுதுறையில் அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு மற்றும் ஜமாஅத் கூட்டமைப்பு சார்பில், கர்நாடகாவில் முஸ்லீம் மாணவிகள் ஹிஜாப் அணிய தடைவிதிக்க கர்நாடக உயர் நீதிமன்றத் தீர்ப்பை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மயிலாடுதுறை சின்னக்கடைத் தெருவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் அப்துல் சாதிக் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் பெண் விடுதலை இயக்கம் சபரிமாலா, விமன்ஸ் இந்தியா மூவ்மெண்ட் மாநில செயற்குழு உறுப்பினர் தஸ்லிமா செரீப், தமிழ்நாடு முஸ்லிம் மகளிர் பேரவை மாநில பொருளாளர் ஷான்ராணி உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உள்பட 2000த்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Updated On: 24 March 2022 6:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  2. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  5. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  6. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  7. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  10. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்