/* */

மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று 4 பேருக்கு கொரோனா

மயிலாடுதுறை மாவட்டத்தில் 4 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று 4 பேருக்கு கொரோனா
X

பைல் படம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று 4 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது, இன்று ஒருவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை. 31 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Updated On: 26 Nov 2021 5:41 PM GMT

Related News