Begin typing your search above and press return to search.
மயிலாடுதுறை மாவட்டத்தில் 11ம் தேதி 11 பேருக்கு கொரோனா
மயிலாடுதுறை மாவட்டத்தில் 11 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
HIGHLIGHTS
மயிலாடுதுறை மாவட்டத்தில் 11ம் தேதி மட்டும் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இன்று 20 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று ஒருவர் இறந்தார். 249 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.