/* */

குடியரசு தினம்: மயிலாடுதுறையில் கலெக்டர் தேசியக் கொடியை ஏற்றினார்

மயிலாடுதுறை சாய் விளையாட்டு அரங்கில் கலெக்டர் லலிதா தேசியக் கொடியை ஏற்றி வைத்து சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு பதக்கங்களை வழங்கினார்

HIGHLIGHTS

குடியரசு தினம்: மயிலாடுதுறையில் கலெக்டர் தேசியக் கொடியை ஏற்றினார்
X

மயிலாடுதுறையில் குடியரசு தினத்தை முன்னிட்டு தேசியகொடியை ஏற்றி மரியாதை செலுத்திய கலெக்டர் லலிதா 

73-வது குடியரசுதினத்தை முன்னிட்டு மயிலாடுதுறை சாய் விளையாட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் லலிதா தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முன்னிலையில் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

தொடர்ந்து சிறப்பாக பணியாற்றிய காவல்துறை ஆளிநர்களுக்கு முதலமைச்சரின் பதக்கமும், சான்றிதழும் வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ் உள்ளிட்ட வருவாய் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 26 Jan 2022 5:45 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  2. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  3. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  4. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  5. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  6. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  8. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  9. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  10. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?