/* */

ஜோதிட தேர்வுகள்: நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று எழுதினர்

நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய 4 மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் தேர்வு எழுதினர்

HIGHLIGHTS

ஜோதிட தேர்வுகள்: நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று  எழுதினர்
X

மயிலாடுதுறையில் நடைபெற்ற ஜோதிட தேர்வுகளில் பங்கேற்று தேர்வு எழுதிய ஜோதிட மாணவர்கள்

மயிலாடுதுறையில் ஜோதிட தேர்வுகள் நாகை மயிலாடுதுறை திருவாரூர் தஞ்சாவூர் ஆகிய 4 மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் தேர்வு எழுதினர்.

ஜோதிட சாஸ்திரம் என்பது அறிவியல் சார்ந்த விஞ்ஞான பூர்வமான கலையாகும். இந்தியா மட்டுமின்றி, கிரேக்கம், எகிப்து, மேற்கத்திய நாடுகளிலும், ஜோதிடம் ஒரு கலையாக இருந்து வருகின்றது. இந்த ஜோதிட கலையை தற்பொழுது ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கற்று வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் தனியார் ஜோதிட வித்யாலயம் சார்பில் ஜோதிடம் பயிற்றுவிக்கப்பட்டு, தேர்வுகள் நடைபெற்றன. ஆண்டுக்கு இருமுறை, அடிப்படை, மேல்நிலை, முதுநிலை, ஆகிய 3 பிரிவுகளில் தேர்வுகள் நடைபெறுகின்றன. 24 -ஆவது தேர்வுகள் இன்று நடைபெற்றன. நாகை, தஞ்சை, மயிலாடுதுறை மற்றும் திருவாரூர் மாவட்டங்கள் சார்பில், ஜோதிட தேர்வு மயிலாடுதுறையில் நடைபெற்றது. இதில் 175பேர் தேர்வு எழுதினர். வயது வித்தியாசமின்றி ஆடவர், பெண்கள் என்று இருபாலரும் ஆர்வத்துடன் ஜோதிட கலை தேர்வை எழுதினர்.

Updated On: 29 Aug 2021 3:47 PM GMT

Related News

Latest News

  1. செங்கம்
    வாழைத் தோட்டத்தை தாக்கி வரும் கரும் பூசண நோயை கட்டுப்படுத்துதல்...
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  3. வந்தவாசி
    ஸ்ரீ ராமானுஜரின் 1007 வது திருநட்சத்திர உற்சவ விழா
  4. பொன்னேரி
    பொன்னேரி அருகே ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கல்யாண வைபோகம்
  5. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  6. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  7. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  8. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  9. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  10. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?