மயிலாடுதுறையில் 10 இடங்களில் 10 நிமிட நேரம் வாகன நிறுத்தப்போராட்டம்

மயிலாடுதுறையில் 10 இடங்களில் 10 நிமிட நேரம் வாகன நிறுத்தப்போராட்டம்
X

மயிலாடுதுறையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து வாகன நிறுத்த போராட்டம் நடந்தது.

பெட்ரோல் டீசல் விலைய உயர்வை கண்டித்து மயிலாடுதுறையில் 10 இடங்களில் 10 நிமிட நேரம் வாகன நிறுத்தப்போராட்டம் நடந்தது.

பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தபோது இந்தியாவில் பெட்ரோலிய பொருட்களின் விலை குறைக்கப்படுவதில்லை. இதனை கண்டித்தும் கச்சாஎண்ணெய் விலை ஏறும்போது இந்தியாவில் பெட்ரோலிய பொருட்களின் விலையை ஏற்றி இந்திய மக்களுக்கு விலைவாசி உயர்வை அளித்துவரும் மத்திய அரசைக் கண்டித்தும் உடனடியாக பெட்ரோலிய பொருட்களின் விலையைக் குறைக்கக்கோரியும் மயிலாடுதுறையில் 10 இடங்களில் 10 நிமிட வாகன நிறுத்தப்போராட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர், பொதுமக்கள் இதற்கு ஒத்துழைப்பு அளித்தனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!