சீர்காழி: தலைமை தபால் நிலையத்தில் ஆயுள் காப்பீட்டு தினம்

சீர்காழி: தலைமை தபால் நிலையத்தில் ஆயுள் காப்பீட்டு தினம்
X
சீர்காழி தலைமை தபால் நிலையத்தில் 137 ஆவதுஅஞ்சலக ஆயுள் காப்பீடு தினம் கொண்டாடப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தலைமை தபால் நிலையத்தில் 137 ஆவது அஞ்சலக ஆயுள் காப்பீட்டுத் திட்டமானது கொண்டாடப்பட்டது. மயிலாடுதுறை அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் தலைமை வகித்தார் விழாவில் சிறப்பு விருந்தினராக சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவர் டாக்டர் பாலாஜி, அவரது துணைவியார் மகபேறு மருத்துவர் வானதி கலந்துகொண்டார். அஞ்சலக ஊழியர்களுக்கு சர்க்கரை நோய் தடுப்பு மற்றும் உடல்நலம் குறித்து சிறப்புரையாற்றினார்கள் மேலும் மருத்துவர்கள் தங்களது குழந்தைகளுக்கு 21 ஒரு வருடம் கழித்து பலன் தரக்கூடிய 10 வயதுக்குட்பட்ட செல்வமகள் சேமிப்புத் திட்டங்களில் கணக்கு தொடங்கி வரவு புத்தகத்தை பெற்றுக்கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!