பாசனத்துக்கு தண்ணீர் திறந்திட முன்னாள் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

பாசனத்துக்கு தண்ணீர் திறந்திட முன்னாள் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
X

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி 58 கிராம கால்வாய் பாசனத்துக்கு வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட வலியுறுத்தி, மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த உசிலம்பட்டி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. பா.கதிரவன் மற்றும் பார்வர்டு பிளாக் கட்சியின் நிர்வாகிகள்.

Next Story