மதுரை விமான நிலையத்திற்கு 5 அடுக்கு பாதுகாப்பு

மதுரை விமான நிலையத்திற்கு 5 அடுக்கு பாதுகாப்பு
X

மதுரை விமான நிலையம் 

குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ள நிலையில் மதுரை விமான நிலையத்திற்கு 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது

வருகின்ற 26ம் தேதி குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ள நிலையில் இதனைத் தொடர்ந்து மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் பேரில் மதுரை விமான நிலையத்திற்கு 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

விமான நிலையத்தின் உள பகுதியில் மத்திய பாதுகாப்பு படையினர் ரோந்து பணி மற்றும் முழு கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதனை போல் வெளிப்புற பகுதிகளிலும் மதுரை மாவட்ட காவல்துறை தீவிர ரோந்து பணியில் இருக்குமெனவும் கூறப்பட்டுள்ளன.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!