மதுரை மீனாட்சி அம்மனுக்கு எண்ணெய் காப்பு அலங்காரம்

மதுரை மீனாட்சி அம்மனுக்கு எண்ணெய் காப்பு அலங்காரம்
X

எண்ணெய் காப்பு அலங்காரத்தில் காட்சியளிக்கும் மதுரை மீனாட்சி அம்மன்

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் ஐப்பசி கோலாட்ட உற்சவத்தின் 5 ஆம் நாளில் எண்ணெய் காப்பு அலங்காரம் செய்யப்பட்டது

மதுரையில் அமைந்துள்ள உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீ அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் அன்னை மீனாட்சி ஐப்பசி கோலாட்ட உற்சவம் கடந்த 4ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது . இந்நிலையில் இன்று ஐந்தாம் திருநாளை முன்னிட்டு, ஸ்ரீ மீனாட்சி அம்மனுக்கு எண்ணெய் காப்பு அங்காரம் செய்யப்பட்டது இதில் அம்மன் மீனாட்சி அலங்கார கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.ஏராளமான பக்தர்கள் மீனாட்சி அம்மனை தரிசனம் செய்து சென்றனர்

Tags

Next Story
ai based agriculture in india