மதுரை திருப்பரங்குன்றத்தில் காவலர்களுக்கு மன அழுத்தத்தை போக்கும் பயிற்சி

மதுரை திருப்பரங்குன்றத்தில் காவலர்களுக்கு மன அழுத்தத்தை போக்கும் பயிற்சி
X

காவலர்களுக்கு மன அழுத்தத்தை போக்கும் பயிற்சி

மதுரை திருப்பரங்குன்றத்தில் காவலர்களுக்கு மன அழுத்தத்தை போக்கும் பயிற்சி வழங்கப்பட்டது

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில்., கொரோனா ஊரடங்கு உத்தரவினால் அதிகளவு பணிச்சுமை காரணமாக காவலர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் காவலர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. நிகழ்வில் சமூக ஆர்வலர் அப்துல் ரஹ்மான் மற்றும் காவல் உதவி கண்காணிப்பாளர் சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.!

தொடர்ந்து நிகழ்வில்., சமூக ஆர்வலரும் விளையாட்டு ஆராய்ச்சியாளருமான அப்துல் ரகுமான் கண்டறிந்த ஆஸ்சூர்டு என்ற சமூக சிந்தனை விளையாட்டிற்கு பயிற்சி அளித்து மன அழுத்தத்தை போக்கும் வகையில் பயிற்சி அளித்தார்..!

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா