நள்ளிரவில் ஆடு திருட்டு -போலீஸ் விசாரணை

நள்ளிரவில் ஆடு திருட்டு  -போலீஸ் விசாரணை
X

மதுரை அருகே ஆடுதிருட்டு போலீஸ் விசாரணை

மதுரை, திருப்பரங்குன்றம் சந்திரபாளயத்தை சேர்ந்தவர் இளையராஜா. இவர் ஆடு வளர்த்து வருகிறார். இவருக்கு சொந்தமான ஆடுகளை பனன்குளம் கால்வாய் அருகே கொட்டடியில் கட்டிவைத்துள்ளார். அங்கு நள்ளிரவில் புகுந்த ஆசாமிகள் ரூபாய் பதினைந்தாயிரம் மதிப்புள்ள இரண்டு ஆட்டுக்கிடாய்களை அங்கிருந்து திருடிச்சன்றுவிட்டனர்.இந்த திருட்டு தொடர்பாக திருநகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவுசெய்து திருட்டு ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

Next Story