திருப்பரங்குன்றத்தில் உணவு வழங்கும் "அறம் செய் அறக்கட்டளை"

திருப்பரங்குன்றத்தில் உணவு வழங்கும் அறம் செய் அறக்கட்டளை
X

மதுரை திருப்பரங்குன்றத்தில், அறம் செய் அறக்கட்டளை சார்பாக தினந்தோறும் திருப்பரங்குன்றம் முமுவதுள்ள ஆதரவுற்ற முதியோர்களுக்கு மதிய உணவு பொட்டணங்களை வழங்கி வருகிறார்கள். இந்த அறக்கட்டளை நிறுவனர் ஆறுமுகம் மற்றும் நிர்வரகிகள் சிறப்பாக செய்து வருகின்றனர்.



Next Story