தமிழக அரசு அரசு ஊழியர்களுக்கு விரைவில் போனஸ் அறிவிக்கப்படும்

தமிழக அரசு அரசு ஊழியர்களுக்கு விரைவில் போனஸ் அறிவிக்கப்படும்
X

மதுரை விமான நிலையத்தில் பேட்டியளித்த அமைச்சர் ஐ.பெரியசாமி

அரசு ஊழியர்களுக்கு விரைவில் போனஸ் அறிவிக்கப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ . பெரியசாமி பேட்டி

தமிழக அரசு ஊழியர்களுக்கு விரைவில் போனஸ் அறிவிக்கப்படும் என்றார் கூட்டுறவுத்துறை மைச்சர் ஐ பெரியசாமி.

மதுரை விமான நிலையத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது மேலும் அவர் கூறியதாவது: தமிழக அரசுகாலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு அரசாணை விரைவில் வெளியிடப்படும்.தமிழக அரசு அதை கண்காணித்து விரைவில் அறிவிக்கும். இன்றைக்கு உள்ள நிதி நிலைமைக்கு ஏற்ப ஒவ்வொரு துறையிலும் உள்ள அமைச்சர்கள் முதல்வருடன் பேசி சூழ்நிலைக்கேற்றவாறு, அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிக்கப்படும் என்றார். உடன், விலாங்குடி வர்த்தக அனி மாநில இனை செயலாளர் தனசெல்வம்,மற்றும் காமாட்சிபிரபு உடன் இருந்தனர்


Tags

Next Story
future ai robot technology