விமானநிலையத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி 8 லட்சம் மோசடி: 3 பேர் மீது வழக்கு

விமானநிலையத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி 8 லட்சம் மோசடி: 3 பேர்  மீது வழக்கு
X
விமான நிலையத்தில் வேலை வாங்கித் தருவதாக ரூ 8 லட்சம் மோசடி செய்த 3 பேர் மீது வழக்குப்பதிவு ஒரு நபர் கைது செய்யப்பட்டார்

மதுரையைச். எஸ் ஆலங்குளம் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் . இவருக்கு மதுரை விமான நிலையத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி, சென்னையை சேர்ந்த சாந்தி மூர்த்தி மற்றும் காஞ்சிபுரத்தை சேர்ந்த யுவராஜ் ஆகிய 3 பேரும் சுமார் 8 லட்சம் பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக ராஜேஷ் , மதுரை கூடல்புதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதனைத் தொடர்ந்து போலீசார் சாந்தி, மூர்த்தி, யுவராஜ் ஆகிய மூன்று நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து, மூன்றாவது குற்றவாளியான யுவராஜ் சிங்கை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags

Next Story
ai as the future