இன்ஸ்டாநியூஸ் மதுரை ரிப்போர்ட்டரின் தந்தை R.மரகதவேல் காலமானார்

இன்ஸ்டாநியூஸ் மதுரை ரிப்போர்ட்டரின் தந்தை R.மரகதவேல் காலமானார்
X

மதுரை இன்ஸ்டாநியூஸின் ரிப்போர்ட்டராக பணிபுரிந்து வருபவர் ராமலிங்கம், அவருடைய தந்தையார் இன்று (02-04-2021) காலை காலமானார்.

73 வயதாகும் அவருடைய தந்தையார் R.மரகதவேல் உடல்நிலை சரியில்லாமல் சிறிது காலம் இருந்தார். அதற்கான சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை அவருடைய இன்னுயிர் பிரிந்தது. இழப்பால் வருந்தும் அவருடைய குடும்பத்தினருக்கு பத்திரிக்கையாளர்கள், கலைஞர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இறுதி சடங்கு மதுரையில் நாளை நடைபெற உள்ளது. இன்ஸ்டா நியூஸ் நிறுவனம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து அவருடைய ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறது.

Tags

Next Story