வாக்கு எண்ணிக்கையை நிறுத்தக் கோரி புதிய தமிழகம் கட்சி ஆர்ப்பாட்டம்

வாக்கு எண்ணிக்கையை நிறுத்தக் கோரி புதிய தமிழகம் கட்சி ஆர்ப்பாட்டம்
X

வாக்கு எண்ணிக்கையை நிறுத்தக்கோரி ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட புதிய தமிழகம் கட்சியினர்

தேர்தலில் பணப் பட்டுவாடா நடந்ததாக கூறி, புதிய தமிழகம் கட்சி, வாக்கு எண்ணிக்கையை நிறுத்தக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம்

தேர்தலில் ஆளுங்கட்சியினர் மற்றும் எதிர் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்ததாகவும், எனவே வாக்கு எண்ணிக்கையை நிறுத்தக் கோரி புதிய தமிழகம் கட்சி சார்பில்மதுரை அண்ணா பேருந்து நிலையம் திருவள்ளுவர் சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பின்னர் வாக்கு எண்ணிக்கையை நிறுத்தக் கோரும் மனு ஆட்சியரிடம் அளிக்கப்பட்டது.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி