மருத்துவ முகாம்: அமைச்சர் துவக்கி வைத்தார்

மருத்துவ முகாம்: அமைச்சர் துவக்கி வைத்தார்
X

மதுரை மாவட்டம் வெளிச்சநத்தம் கிராமம் மற்றும் சுற்று வட்டார பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கொரோனா தடுப்பு பணியாக முதற்கட்ட காய்ச்சல் பரிசோதனை முகாமில் அலோபதி மருத்துவம் , சித்தா மருத்துவம் , ஹோமியோபதி மருத்தும் மூலம் சிகிச்சை அளிக்கும் முகாமை வணிகவரித் துறை மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் பி. மூர்த்தி துவக்கி வைத்து பார்வையிட்டார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர் , மாநகராட்சி ஆணையாளர் விசாகன் , மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில்குமாரி, உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!