நிவாரண பொருட்களும், அன்னதானமும் வழங்கும் சமூக சேவகர்

நிவாரண பொருட்களும், அன்னதானமும் வழங்கும் சமூக சேவகர்
X

பசுமை இந்தியா சமூகநல சேவகர் சண்முகசுந்தரம் 12 திருக்கோவில் அர்ச்சகர்களுக்கு நிவாரண பொருள் வழங்கினார். மேலும் தினந்தோறும் பாண்டியன் நகரில் உள்ள கல்யாணவிநாயகர் கோவிலில் அன்னதான தொண்டும் செய்து வருகிறார்.

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!