வாகன நடமாட்டம்: போலீஸார் எச்சரித்து திருப்பி அனுப்பினர்

வாகன நடமாட்டம்: போலீஸார் எச்சரித்து திருப்பி அனுப்பினர்
X

மதுரை அருகே கருப்பாயூரணி பகுதிகளில் வாகன நடமாட்டத்தை தீவிரமாக கட்டுப்படுத்த வாகனங்களை நிறுத்தி விசாரித்து போலீஸார் அனுப்பினர். இரு சக்கர வாகனத்தில் சுற்றித் திரிந்தவர்களை போலீஸார் எச்சரித்து திருப்பி அனுப்பினர்.

Next Story