தீயணைப்பு துறை மூலம் கிருமி நாசினி தெளிக்க ஏற்பாடு

தீயணைப்பு துறை மூலம் கிருமி நாசினி தெளிக்க ஏற்பாடு
X

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டு 22 கோச் சடை பகுதிகளில் விருத்தாசலம் வீதி, அய்யனார் வீதி, பாஸ்டீன் வீதி, தாமரை தெரு, ஜான்சன் தெரு, மல்லிகை தெரு, நட்ராஜ் நகர் மெயின், சுரேஷ் வீதி ஆகிய பகுதிகளில் கிருமிநாசினி தெளித்தல் பணிகள் நடைபெற்றது. இதேபோன்று, 76 ஆவது வார்டு பழங்காநத்தம் வடக்குத்தெரு, தெற்கு தெரு, மற்றும் 75 ஆவது வார்டு நேரு நகர், அன்பு நகர் பகுதிகளில் தீயணைப்பு வாகனம் மூலமாக கிருமிநாசினி தெரு முழுவதும் அடிக்கப்பட்டது.

Next Story
ai in future education